'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
கனா கண்ட நடிகையின் கனா பலித்து விட்டதால் சந்தோஷத்தில் இருக்கிறார். கூடவே, தனது சம்பளத்தையும் இருமடங்காக உயர்த்திட்டாராம். தனக்கு முக்கியத்தும் உள்ள ஹீரோயின் சப்ஜெக்ட் படம் என்றால் சற்று குறைத்து கொள்கிறாராம். "இன்னும் ஓரிரு படங்கள் ஹிட்டானால் சம்பளம் ஒரு கோடியை தொடும் என்கிறார்கள்.