வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் வெளியான ஆபாச படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. கடந்த மே மாதம் வெளியான இந்த அடல்ட் காமெடி படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருந்தார். இளவட்ட ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இப்படம் பெரிய வசூலை ஈட்டியது.
இப்படம் தெலுங்கில், சிகாட்டி காடிலோ சித்த கொடுடு என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதித் அருண், மிர்ச்சி ஹேம்நாத் முதன்மை ரோலில் நடித்துள்ளனர். சந்தோஷ் ஜெயக்குமாரே இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.