Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜனவரி 25க்கு தள்ளிப்போன சர்வம் தாளமயம்

25 டிச, 2018 - 17:01 IST
எழுத்தின் அளவு:
Sarvam-thalamayam-postponed-to-Jan-25

பல வருட இடைவெளிக்கு பிறகு ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் 'சர்வம் தாளமயம்'. ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில், அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார். மலையாள நடிகர்களான நெடுமுடி வேணு, வினீத் இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள சர்வம் தாளமயம், இசைக்கலைஞனாக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஒரு இளைஞளைப் பற்றிய கதை. இசைக்கும், பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள 'சர்வம் தாளமயம் படத்தை, இம்மாதம் 21-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தனர்.

அதே தேதியில் பல படங்கள் ரிலீஸ் ஆனதால் 'சர்வம் தாளமயம்' படத்தின் ரிலீஸை டிசம்பர் 28-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இது குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். ஆனால் அன்றைய தினமும் படம் வெளியாகாது என அறிவித்துள்ளனர்.

நமக்கு கிடைத்த தகவலின்படி, ஜி.வி.பிரகாஷின் 'சர்வம் தாளமயம்' ஜனவரி 25 ஆம் தேதி அன்று வெளியாகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in