Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்தப்படத்துக்கு தயாராகும் உதயா

25 டிச, 2018 - 16:38 IST
எழுத்தின் அளவு:
Actor-Udhaya-ready-for-next-film

'உத்தரவு மகாராஜா' படத்தை 'ஜேஷன் ஸ்டுடியோஸ்' என்ற தன்னுடைய சொந்தப்பட நிறுவனம் சார்பில் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்தார் உதயா. இந்த படம் வர்த்தக ரீதியில் வெற்றியடையவில்லை. ஆனாலும் அடுத்தப்படத்தை தயாரித்து, நடிக்க தயாராகிவிட்டார் உதயா.

தன்னுடைய முந்தைய படத்துக்கு 'உத்தரவு மகாராஜா' என்று கவனம் ஈர்க்கும் தலைப்பை சூட்டிய நடித்த, உதயா தனது அடுத்த படத்துக்கு 'டூப்ளிகேட்' என்று தலைப்பை சூட்டியுள்ளார். அறிமுக இயக்குனர் சுரேஷ்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

'உத்தரவு மகாராஜா' படம் சைக்கோ த்ரில்லர். அதற்கு முற்றிலும் மாறாக 'டூப்ளிகேட்' படத்தை முழுக்க முழுக்க ஹாரர் படமாக உருவாக்க இருக்கிறார் உதயா. 'உத்தரவு மகாராஜா' படத்துக்கு இசை அமைத்த நரேன் பாலகுமாரே இந்த படத்துக்கும் இசை அமைக்க இருக்கிறார்.

'ராட்சசன்' படத்திற்கு படத்தொகுப்பு செய்த சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது.

இதுவரை தான் நடித்த படங்களில் இல்லாத அளவுக்கு 'டூப்ளிகேட்' படத்தை பிரம்மாண்டமாய் உருவாக்க திட்டமிட்டுள்ளாராம் உதயா. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in