ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான 'சர்க்கார்' படம், முழு அரசியல் படம் என்பதால், அதேப்போல, படங்களை உருவாக்க, திரையுலகில் பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ரகுல்ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோரோடு இணைந்து நடித்திருக்கும் 'என்.ஜி.கே.,' படத்தில் நிறைய அரசியல் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தில், நடிகர் சூர்யா, அரசியல்வாதி கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு, படத்துக்கு உருவாகி இருக்கிறது.