இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஒடியன் என்கிற படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகிய இந்த படத்திற்கு, அந்த எதிர்பார்ப்பே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து. படத்திற்கான வரவேற்பும் குறைந்தது. குறிப்பாக புலிமுருகன் போன்று இதை மனதில் நினைத்துக்கொண்டு படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஒடியன் ஏமாற்றத்தையே தந்தது.
அதனால் இந்த படம் வசூல் ரீதியாக பின்னடைவை சந்திக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் ஆச்சரியமான விஷயமாக கடந்த 9 நாட்களில் 50 கோடி வசூல் என்ற இலக்கை மிக விரைவாக தாண்டியுள்ளது. அதுமட்டுமல்ல, இவ்வளவு விரைவாக ரூ.50 கோடி என்கிற இலக்கை தொட்ட முதல் மலையாள படம் என்கிற சாதனையையும் ஒடியன் பெற்றுள்ளது.