Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வசனகர்த்தா ஆன யோகி பாபு

25 டிச, 2018 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Yogibabu-turn-as-dialogue-writer

சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு, படிப்படியாக வளர்ந்து காமெடி நடிகர் ஆனார். இன்றைக்கு அவர் நடிக்காத படங்களே இல்லை என்கிற அளவிற்கு பிசியாக நடித்து வருகிறார். கூர்கா, ஜோம்பி, தர்மபிரபு ஆகிய 3 படங்களில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த நிலையில் யோகி பாபுவின் அடுத்த அவதாரம் வசனகர்த்தா.

பொதுவாக யோகி பாபு நடிக்கும் படங்களில் அனைவரையும் சிரிக்க வைக்கும் டைமிங் டயலாக்கும் யோகி பாபு, சொந்தமாக பேசியதைவதான். அதைக் கவனித்த தர்மபிரபு படத்தின் இயக்குனர் முத்துக்குமரன், படத்தில் அவரது போர்ஷன் வசனங்கள் முழுவதையும் அவரையே எழுதச் சொல்லிவிட்டார்.


கதைப்படி, எமனின் மகன் யோகிபாபு, எமனுக்கு அடுத்த பதவியில் இருக்கிறவர் ரமேஷ் திலக். ஒரு நாள் எமன் இறந்துவிட, அடுத்த எம பதவிக்கு சட்டப்படி ரமேஷ் திலக் வர வேண்டும். ஆனால் வாரிசு அடிப்படையில் யோகிபாபு வரவேண்டும். எம பதவியை பிடிக்க இவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் தான் படத்தின் கதை. தற்போதைய அரசியல், சினிமா இரண்டையும் கலந்துகட்டி நையாண்டி செய்கிற மாதிரி வசனத்தை எழுதியிருக்கிறாராம் யோகிபாபு.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in