தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார் இணைந்து நடித்துள்ள படம் 'சர்வம் தாள மயம்'. இந்தப் படத்தின் படபிடிப்பு முடிந்து, ரிலீசுக்கு தயாரான நிலையில் உள்ளது. வரும் 28ல் படம் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், படம் அறிவிக்கப்பட்டபடி 28ல் ரிலீசாகாது என தற்போது, படக் குழுவினர் அறிவித்துள்ளனர். எப்போது ரிலீசாகும் எனவும் தெரிவிக்கவில்லை. இதனால், பட ரிலீஸ் தள்ளிப் போகிறது.
ஏற்கனவே இம்மாதம் 21 மற்றும் 22 தேதிகளில் ஐந்து படங்கள் ரிலீசாகி இருப்பதால், தியேட்டர் கிடைப்பதில் சர்வம் தாள மயம் விநியோகஸ்தர்களுக்கு சிக்கலாகி இருக்கிறது. அதனால், சில நாட்களுக்கு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனவரி 14ல் பொங்கல் என்பதால், அதற்கு முன்பாக, ஜனவரி முதல்வாரத்திலேயே 'சர்வம் தாள மயம்' படம் ரிலீஸ் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.