ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குநர் மிஷ்கினிடம் உதையாளராக இருந்த பிரியதர்ஷினி, தற்போது, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'தி அயர்ன் லேடி' என்ற பெயரில் படமாக எடுத்து வருகிறார். ஜெயலலிதாவின் நிர்வாகத் திறன், அரசியல் வாழ்க்கை, சினிமா வாழ்க்கை, வெற்றி-தோல்விகள், ஜெயில் வாழ்க்கை என எல்லாவற்றையும் கலந்து படம் தயாரிக்கப்படுகிறது.
இந்தப் படத்தில் நித்யா மேனன், ஜெயலலிதாவாக நடிக்கிறார். மேக்கப் போட்டதும், ஜெயலலிதா போலவே நித்யா மேனன் இருந்தாலும், ஜெயலலிதாவின் மேனரிஷங்கள் அனைத்தும் ஒத்துப் போக வேண்டும் என்பதற்காக, ஜெயலலிதாவின் பழைய வீடியோ கிளிப்பிங்குகள் அனைத்தையும் வாங்கி வந்து போட்டுப் பார்த்து, கற்று வருவதாகக் கூறப்படுகிறது. 'படத்தில் ஒரிஜினல் ஜெயலலிதாவாகவே மாறி நடிக்க வேண்டும்; அப்போதுதான், படம் நன்றாக வரும்' என சொல்லும் நித்யா மேனன், அதற்கான தீவிர பயிற்சியில் இருக்கிறார்.