தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அர்ஜூன்ரெட்டி படநாயகனாக விஜய் தேவரகொண்டா, தமிழில் நோட்டா படத்தில் அறிமுகமானார். அதையடுத்து கார்த்தி நடிக்கும் தேவ் படத்தை தற்போது தயாரித்து வரும் எஸ்.ஆர்.பிரபு அடுத்த படியாக தயாரிக்கும் படத்தில் விஜய் தேவரகொண்டா மீண்டும் தமிழில் நடிக்கிறார்.
மேலும், தற்போது ஹிந்தியில் கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் 83 -என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் விஜய தேவரகொண்டா. கபீர்கான் இயக்கும் இந்த படத்தில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இப்படத்தில் தமிழக கிரிக்கெட் வீரரான ஸ்ரீகாந்த் வேடத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார்.