டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மகாபாரதத்தை படமாக்குவது தனது நோக்கமாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே கூறிவருகிறார் பாலிவுட் நடிகர் அமீர்கான். ஆனால் தற்போது மகாபாரதத்தை படமாக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டு 10 பகுதிகளாக டிவி தொடராக தயாரிக்க திட்டமிட்டுள்ளார் அமீர்கான்.
மகாபாரதத்தை தொடராக தயாரிப்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அமீர்கான் அறிவிக்கவில்லை. என்றபோதும், ஜீரோ படத்தின் பிரமோசனில் ஈடுபட்டிருந்த பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், இது குறித்து செய்தி வெளியிட்டவர், அந்த தொடரில் அமீர்கான், கடவுள் ஸ்ரீகிருஷ்ணா வேடத்தில் நடிப்பதையும் தெரிவித்துள்ளார்.