தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாரத் அனே நேனு படத்தை அடுத்து மகரிஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு. மேலும் சமீபத்தில் ஐதராபாத்தில் ஏஎம்பி என்ற திரையரங்க வளாகத்தை தொடங்கினார். அதையடுத்து தற்போது வெப்சீரியஸ் உலகிற்குள்ளும் என்ட்ரி கொடுக்கிறார் மகேஷ்பாபு.
அதாவது ஸ்ரீமந்துடு, பிரமோற்சவம் படங்களைத் தொடர்ந்து தனது மகேஷ்பாபு புரொடக்சன்ஸ் சார்பில் ஒரு வெப்சீரியஸ் தயாரிக்க களமிறங்குகிறார் மகேஷ்பாபு, ஹுசேன் என்பவர் இயக்கும் இந்த வெப்சீரியஸ் பிப்ரவரியில் தொடங்குகிறது. இதில் நடிக்கும் நடிகர் நடிகையர் தேர்வு தற்போது நடந்து வருகிறது.