டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
31வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டில்லியில் நிதி அமைச்சர் ஜெட்லி தலைமையில் நடந்தது. பல்வேறு பொருட்களின் வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொழுதுபோக்கு துறையின் முக்கிய அம்சமான சினிமாவில், தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்களுக்கு வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.100க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட் கட்டணங்கள் மீதான ஜிஎஸ்டி 18லிருந்து 12 சதவீதமாகவும், ரூ.100க்கு மேல் உள்ள கட்டணத்திற்கான ஜிஎஸ்டி 28லிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஜிஎஸ்டி, ஜன.,1ம் தேதி முதல் அமலாகிறது. இதன்மூலம் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைய இருக்கிறது.