ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி 2விற்கு பிறகு அனுஷ்கா நடித்து வெளியான படம் பாகமதி. இந்த படத்திலும் அவர் கதையின் நாயகியாக நடித்திருந்தார். ஹாரர் கதையில் உருவான இந்த படமும் அதற்கு முன்பு அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்த படங்களைப்போன்ற அதிகப்படியான ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுத்து வந்தது.
அவரைத் தொடர்ந்து மகாநடி படம் மூலம் கீர்த்தி சுரேசும் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தார். சாவித்ரி வேடத்தில் அவர் நடித்த வேடம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, கீர்த்தி சுரேஷூக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்று தந்தது.
அதேபோல் திருமணத்திற்கு பிறகு சமந்தா நடித்த ரங்கஸ்தலம், யுடர்ன் படங்களும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தன.
அந்த வகையில், இந்த 2018ம் ஆண்டில் பல படங்களில் பல நடிகைகள் நடித்தபோதும், அனுஷ்கா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் நடித்த கதாபாத்திரங்கள் தான் ரசிகர்களின் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.