டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'சண்டைக் கோழி', 'சர்க்கார்' உள்ளிட்ட பல படங்களில் வில்லியாக நடித்து பிரபலமாகி இருக்கும் நடிகை வரலட்சுமி, 'போடா போடி' படத்துக்குப் பின், தற்போது சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் மாநாடு படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்.
அரசியல் கதையம்சத்தோடு, பரபரப்பான அரசியல் நிகழ்வுகளைக் கொண்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் எடுக்கப்பட இருக்கும் மாநாடு படத்தில், சிம்புவோடு இணைந்து வரலட்சுமி நடித்தாலும், இந்தப் படத்திலும் அவருக்கு பவர்புல்லான கேரக்டர் கொடுக்கப்படும் என தெரிகிறது.