ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மம்முட்டி நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது தெலுங்கில் நடித்துள்ள படம் யாத்ரா'. மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறாக உருவாகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் மஹி ராகவ் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளிவர இருக்கிறது
இந்த நிலையில் தனது அடுத்த படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்க உள்ளாராம் மஹி ராகவ். இந்த படத்தில் கதாநாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் நானி இருவரும் நடிக்க உள்ளனர். கதையும் கதாபாத்திரங்களும் பிடித்துப்போகவே இந்த படத்தில் நடிக்க மிகவும் சந்தோசமாக சம்மதித்தனராம் இருவரும். பிவிபி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.