ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், நவாசுதீன் சித்திக், மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. பொங்கல் தினத்தில் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தின் பாடல்கள், டீசர் வரவேற்பை பெற்றுள்ளன. ஏற்கனவே படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கேரக்டர்களின் பெயர்களை போஸ்டராக வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் சசிகுமாரின் வேடமான மாலிக் போஸ்டரை, வெளியிட்டுள்ளனர். சசிகுமார் வழக்கம் போல் தாடியுடன், கண்ணாடி அணிந்து போஸ் தர, பின்னணயில் ரஜினி நடந்து வருவது போன்று இந்தப்போஸ்டர் இடம்பெற்றுள்ளது.