பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
திருமணத்திற்கு பின், அகம்பாவம் என்ற படத்தில் நடிக்கிறார், நமீதா. இந்த படத்திற்காக உடல் எடையை, 10 கிலோ குறைத்து, ஸ்லிம் ஆகியிருக்கும், நமீதா, அரசியல்வாதிக்கு எதிராக போராடும் பெண் போராளியாக நடிக்கிறேன். அதனால், இதுவரை கவர்ச்சி நடிகை என்று என் மீது விழுந்திருந்த, இமேஜ் இந்த படத்திற்கு பின், புரட்சி நடிகையாக மாறிவிடும்... என்கிறார். கோடி வித்தையும் கூழுக்குத் தான்!
— எலீசா