கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
களவாணி, வாகை சூட வா போன்ற நல்ல படங்களில் நடித்த விமல், சமீபத்தில், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்கிற ஆபாச படத்தில் நடித்து தன் இமேஜை குறைத்து கொண்டார். தற்போது சில படங்களில் நடித்து வருபவர், அடுத்தப்படியாக, நம்பி வாங்க சந்தோஷமா போங்க என்ற படத்தில் நடிக்கிறார்.
விமல் ஜோடியாக டயானா சாம்பிகா நடிக்க, இவர்களுடன் எம்எஸ்.பாஸ்கர், மயில்சாமி உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர். விஜய்யின் தமிழன், சதா நடித்த டார்ச்லைட் படங்களை இயக்கிய மஜீத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.