ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த செப்டம்பர் மாதம் ஐஏஆர்ஏ குழு சார்பில் சிறந்த சர்வதேச நடிகர் விருதுக்காக மெர்சல் படத்தில் நடித்த விஜய், ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்த ஜான் போயிகா, கெட் அவுட் படத்தில் நடித்த டேனியேல் கலூயா, ஜாமி லோமஸ் படத்தில் நடித்த கிரிஸ் அட்டோ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. ஆன்லைனில் நடந்த ஓட்டெடுப்பின்படி சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கான விருது வழங்கும் விழா பிரிட்டனில் நடந்தது. நடிகர் விஜய் நேரில் சென்று விருதை பெற்றுக்கொண்டார். விஜய், சர்வதேச நடிகராக அங்கீகரிக்கப்பட்டு விருது பெற்ற அந்த புகைப்படம், தற்போது வைரலாகி உள்ளது.