Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி பிறந்தநாளில் பேட்ட டீசர் டிரீட்

11 டிச, 2018 - 17:28 IST
எழுத்தின் அளவு:
Petta-teaser-on-Rajini-Birthday

2.0 படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள படம் பேட்ட. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள இப்படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், இயக்குநர் மகேந்திரன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் வெளியீடாக வர உள்ள பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா, ஞாயிறு அன்று நடந்தது. பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ரஜினிக்கு நாளை(டிச.,12) பிறந்தநாள். இதையொட்டி, ரசிர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக பேட்ட படத்தின் டீசரை காலை 11 மணிக்கு வெளியிடுகின்றனர்.

பேட்ட படத்தின் இசை வெளியீட்டின் போதே, பிறந்தநாளில் யாரும் என்னை சந்திக்க வரவேண்டாம், நான் ஊரில் இருக்க மாட்டேன், தவறாக எடுத்து கொள்ளாதீர்கள் என கூறிவிட்டார். இதனால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக டீசரை வெளியிடுகின்றனர்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
2019ல் மீண்டும் தனுஷ், அனிருத் கூட்டணி2019ல் மீண்டும் தனுஷ், அனிருத் கூட்டணி பாலிவுட்டில் குறளரசன் பாலிவுட்டில் குறளரசன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

JMK - Madurai,இந்தியா
12 டிச, 2018 - 12:18 Report Abuse
JMK பேட்ட எங்கிட்டே வைக்காதே சேட்டை நாளைக்கு பிடிக்கப்போறோம் நாட்டை மறக்காம போடுங்க ஓட்டை அஜித் விஜய் நெருங்க முடியாது எங்க கிட்ட ?
Rate this:
raji - CHENNAI,இந்தியா
12 டிச, 2018 - 08:48 Report Abuse
raji makilchi
Rate this:
Shroog - Mumbai ,இந்தியா
12 டிச, 2018 - 01:24 Report Abuse
Shroog makng birthday as business day.
Rate this:
prabhakaran - chennai,இந்தியா
11 டிச, 2018 - 18:45 Report Abuse
prabhakaran He is very energetic when connected with people who are all his fans and viceversa
Rate this:
prabhakaran - chennai,இந்தியா
11 டிச, 2018 - 18:36 Report Abuse
prabhakaran எப்படி இருந்தாலும் ரஜினியின் படத்தை பற்றி பேசினாலே மக்களுக்கு ஒரு எனர்ஜி தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in