Advertisement

சிறப்புச்செய்திகள்

அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பலத்த விமர்சனங்களில் 'விஸ்வாசம்' அடிச்சி தூக்கு

11 டிச, 2018 - 15:32 IST
எழுத்தின் அளவு:
Adichi-Thooku-trolled-by-fans

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் இருவர் நடிக்கும் படங்களின் பாடல்கள், டீசர்கள், டிரைலர்கள், போஸ்டர்கள் எது வந்தாலும், அவர்களது ரசிகர்கள் ஒருவர் மாறி பலத்த விமர்சனங்களைத் தருவார்கள்.

'சர்கார்' படத்தின் 'சிம்டாங்காரன்...' பாடல் வெளிவந்த போது, அதெல்லாம் ஒரு தமிழ்ப் பாடலா என கடுமையான விமர்சனம் எழுந்தது. பாடலுக்கு என்ன அர்த்தம், அதற்காக தனியாக டிக்ஷனரி போடுங்கள் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் சொன்னார்கள். ஆனால், அவ்வளவு விமர்சனங்களையும் மீறி அந்தப் பாடல் வரவேற்பைப் பெற்றது.

நேற்று அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' படத்தின் முதல் சிங்கிளான 'அடிச்சி தூக்கு...' பாடல் வெளியானது. இந்தப் பாடலுக்கும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. அது மட்டுமல்ல பாடல் வெளியான சில வினாடிகளிலேயே அந்தப் பாடலைக் கிண்டலடித்து மீம்ஸ்கள் வர ஆரம்பித்தன. இருப்பினும், 'அடிச்சி தூக்கு' பாடல் யு டியூபில் 50 லட்சம் பார்வைகளையும், 5 லட்சம் லைக்குகளையும் நெருங்கியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in