Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம் : மாற்றுத்திறனாளிகளுக்கு 2.0 சிறப்புக் காட்சி

11 டிச, 2018 - 15:25 IST
எழுத்தின் அளவு:
Rajini-Birthday-celebration-begins

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த 2.0 படம் வெளிவந்து இரண்டாவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் நாளை(டிச.,12) வருவதை முன்னிட்டு ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இன்று காலை சென்னையில் உள்ள காசி டாக்கீசில் மாற்றுத்திறனாளிகள் ரசிப்பதற்காக 2.0 படத்தின் சிறப்புக் காட்சியை நடத்தினார்கள். அவர்கள் படத்தை வெகுவாக ரசித்துப் பார்த்தார்கள். படக் காட்சியோடு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

தியேட்டருக்குள் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் சென்று படம் பார்ப்பதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. தங்களுக்காக சிறப்புக் காட்சியைக் காட்டியதற்கு மாற்றுத் திறனாளிகள் ரஜினி ரசிகர் மன்றத்தினருக்கு நன்றி தெரிவித்தார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டேக்லைனுடன் 'பேட்ட' இசை வெளியீடு, ஏன் ?டேக்லைனுடன் 'பேட்ட' இசை வெளியீடு, ... பலத்த விமர்சனங்களில் 'விஸ்வாசம்' அடிச்சி தூக்கு பலத்த விமர்சனங்களில் 'விஸ்வாசம்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhagyaraj Rbraj - COIMBATORE,இந்தியா
11 டிச, 2018 - 17:07 Report Abuse
Bhagyaraj Rbraj சூப்பர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in