ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபகாலமாக சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர், நடிகைகளே வெப்சீரிஸில் நடிக்கத் தொடங்கி விட்டனர். அந்த வரிசையில், தற்போது வர லட்சுமியும் ஜி5 என்ற இணையதளம் தயாரிக்கும் வெப்சீரிஸில் நடிக்கிறார். புஷ்பா இக்னாடிஸ் என்ற பெண் இயக்குனர் இயக்குகிறார்.
சண்டக்கோழி-2, சர்கார் படங்களுக்குப் பிறகு கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ள வரலட்சுமி, உன்னை அறிந்தால் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். வரலட்சுமி நடிக்கும் இந்த முதல் வெப்சீரிஸில் நடிகர் கிருஷ்ணாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த தகவலை வரலட்சுமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.