Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சபாஷ் நாயுடு பற்றி வாய் திறக்காத கமல்

11 டிச, 2018 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Kamal-keeps-silent-about-Sabash-naidu

கமல்ஹாசனின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விஸ்வரூபம் -2. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். இதன் படப்பிடிப்பு டிசம்பர் 14 அன்று தொடங்குகிறது.

இதற்கிடையில் தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு அறிவித்தார் கமல். பிரபல மலையாள பட இயக்குனர் பரதன் இயக்கத்தில் கமல்ஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி, நாசர் உட்பட பலர் நடித்த தேவர் மகன் படம் 1992-ல் வெளியானது.

சூப்பர் ஹிட்டான் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டார் கமல்ஹாசன். சாதி ரீதியிலான அந்தப்படத்தை தற்போதைய சூழலில் எடுத்தால் அரசியல்ரீதியாக தனக்கு பின்னடைவு ஏற்படும் என்பதால் தேவர்மகன்-2 படத்தை எடுக்கும் முடிவை கைவிட்டுவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

அதோடு, தற்போது நடித்து வரும் இந்தியன்-2 படத்தோடு நடிப்புக்கு முழுக்கப்போடுவதாகவும் அறிவித்துவிட்டார் கமல். அவரது நடிப்பில் உருவாகி சில வருடங்களாக முடங்கிக்கிடக்கும் சபாஷ் நாயுடு படத்தின் கதி என்ன என்பது பற்றி கமல் வாயைத்திறக்காமலே இருப்பது ஏன் என்றுதான் புரியவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in