Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்கள் தொல்லை.... அஜித் புதிய முடிவு

09 டிச, 2018 - 12:01 IST
எழுத்தின் அளவு:
ajithi-take-new-decision-to-escape-from-fans

அஜித் நடிக்க வந்த புதிதில் மந்தைவெளியில் உள்ள நார்டன் சாலையில் குடியிருந்தார். அதன் பிறகு கொட்டிவாக்கம் வால்மீகி நகருக்கு குடிபெயர்ந்தார். அவருடைய வீட்டைத்தேடி ரசிகர்கள் தினமும் வருவதால் அஜித்துக்கு ஏகப்பட்ட அசௌகர்யம். எனவே அந்த வீட்டிலிருந்து வேறு வீட்டுக்கு குடிபெயர்கிறார்.

சென்னையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப் பிரமாண்டமான வீடு ஒன்றைக் கட்டி வருகிறார் அஜித். ஐந்து கிரவுண்டு பரப்பளவில் அரண்மனையைப்போல் உருவாகிவரும் இந்த வீட்டில், டிஜிட்டல் தியேட்டர், டப்பிங் மற்றும் எடிட்டிங் ஸ்டுடியோ என சகல வசதிகளும் அமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.


டப்பிங்குக்காக சினிமா ஸ்டுடியோ, டப்பிங் தியேட்டர்களுக்கு செல்லும்போதெல்லாம் ரசிகர்களின் தொல்லை அதிகரித்துவிட்டதால் இனிமேல் தான் நடிக்கும் படங்களின் டப்பிங்கை தன்னுடைய வீட்டில் அமைய உள்ள டப்பிங் தியேட்டரிலேயே முடித்துவிடுவாராம்.


தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ள அஜித், இதைத் தொடர்ந்து, தீரன் அதிகாரம் ஒன்று எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் பாலிவுட் படத்தின் ரீமேக் இது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.


Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
உலக சாதனை படைத்த 'அவெஞ்சர்ஸ் 4' டிரைலர்உலக சாதனை படைத்த 'அவெஞ்சர்ஸ் 4' ... பேட்ட படத்தை வாங்கினாரா உதயநிதி? பேட்ட படத்தை வாங்கினாரா உதயநிதி?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

இந்தியன் kumar - chennai,இந்தியா
10 டிச, 2018 - 15:18 Report Abuse
இந்தியன் kumar நடிகர்களும் மனிதர்கள் தான் கடவுள் அல்ல
Rate this:
serupalaiye adipen - ohio,யூ.எஸ்.ஏ
10 டிச, 2018 - 10:06 Report Abuse
serupalaiye adipen சரியான பதில் kailash கொடுத்ததுதான். Titlea மாத்துங்க .. ரசிகர்கள் தொல்லை காக இல்லை.. ரசிகர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருக்க ... ஒதுங்கி போகிறார்... தல தல தான் .. எந்த புண்ணாக்கு அவர் கூட Compare பண்ணகூடாது ... He is the God.
Rate this:
Shiv Ram - Chennai,இந்தியா
09 டிச, 2018 - 20:16 Report Abuse
Shiv Ram சினிமா ஒரு கலைத்துறை, நடிகர் நடிகையர் எல்லாம் கலைஞர்கள் என்று தமிழன் உணர வேண்டும்
Rate this:
09 டிச, 2018 - 17:03 Report Abuse
Vilamparam... rasiganaal Thollai yendru Ajith sonnara???poviya
Rate this:
kalai - ,
09 டிச, 2018 - 16:25 Report Abuse
kalai ரசிகர்கள் தியேட்டர் கு மட்டும் வந்து படத்த ஓட வச்சா மட்டும் போதும் , மத்தபடி போய் அவரயெல்லம் டிஸ்டர்ப் பண்ணலாமா ?
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in