ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மாலை நேரத்து மயக்கம், நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்பட பல படங்களில் நடித்தவர் பார்வதி. அஜீத் உடன் இணைந்து என்னை அறிந்தால் படத்திலும் நடித்தார். இவர் தனது முதல் காதலர் அஜித் என்று கூறியுள்ளார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், நான் பள்ளியில் படித்து வந்தபோது பலர் மீது காதல் உணர்வு ஏற்பட்டுள்ளது. அதில், அஜித் மீது முதன்முதலாக காதல் உணர்வு ஏற்பட்டது. அவருடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் நடித்தது மகிழ்ச்சி என்கிறார்.