Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2.0 - 4 நாளில் ரூ.400 கோடி : லைகா

03 டிச, 2018 - 14:53 IST
எழுத்தின் அளவு:
2.0-collects-Rs.400-crore-in-4days-:-Lyca-official-announced

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி உள்ள இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படம் 2.0. 3டியில் வெளியாகி உள்ள இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் எழுந்தபோதும், வசூலை பாதிக்கவில்லை. காரணம் தொழில்நுட்ப ரீதியாக ஹாலிவுட் தரத்திற்கு தமிழர்களாலும் படம் எடுக்க முடியும் என நிரூபித்துள்ளது 2.0.

முதல்நாளே படம், உலகளவில் ரூ.100 கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், நான்கு நாளில் ரூ.400 கோடி வசூலித்திருக்கிறது. இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளதால் குடும்பத்துடன் படத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக சனி, ஞாயிறுகளில் முக்கால்வாசி திரையரங்குகள், அரங்கம் நிறைந்த காட்சிகளாக திரையிடப்பட்டன. தொடர்ந்து படத்திற்கு இந்தவாரமும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால், படத்தின் வசூல் இன்னும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்ரீகாந்துடன் மீண்டும் இணைந்த ராய்லட்சுமிஸ்ரீகாந்துடன் மீண்டும் இணைந்த ... ரஜினி - முருகதாஸ் கூட்டணியில் இணையும் சந்தோஷ் சிவன் ரஜினி - முருகதாஸ் கூட்டணியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

Muga Kannadi - chennai,இந்தியா
04 டிச, 2018 - 09:07 Report Abuse
Muga Kannadi படத்தில் கதை plot ரொம்ப ரொம்ப மெலிதானது. எந்திரன் போல காமெடி சுத்தமா இல்லை. எந்திரன் போல plot தடி யானது இல்லை. கொஞ்சம் transformers படம், கொஞ்சம் fantasy என வீடியோ கேம் பார்க்கற மாதிரி இருக்கு.
Rate this:
DAYA - Tiruttani,இந்தியா
04 டிச, 2018 - 07:38 Report Abuse
DAYA படம் பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது, குட்டீஸ் கவரும் வகையில் 3.௦ வருகிறது.படம் பார்க்க அடம் பிடிப்பார்கள்.பெரியவர்கள் உடன் சென்றுதான் ஆகவேண்டும் .தற்போது குழந்தைகளுக்கான ஹாலிவுட் படங்கள் ஏதும் இல்லை .அதனால் வரும் சனி ,ஞாயிறு வரை படம் ஓடி விடும்.அது மட்டுமின்றி சீனாவிலும் ரிலீஸ் ஆக போகிறது .சுமாராக ஓடினால் போதும் 5௦௦ கோடி வந்து விடும் .
Rate this:
Gsanky - Bangalore,இந்தியா
04 டிச, 2018 - 06:21 Report Abuse
Gsanky படம் செம மொக்கை.. காசு இருந்தால் தமிழன், தெலுங்கன், மலையாளி யார் வேண்டுமானாலும் கிராபிக்ஸ் வைத்து படம் எடுக்கலாம். டெக்னாலஜி அவ்வளவு வளர்ந்துள்ளது.
Rate this:
Vijay - Chennai,இந்தியா
03 டிச, 2018 - 20:28 Report Abuse
Vijay முதல் மூன்று நாட்களில் 200 கோடி வசூல் என்று சொன்னார்வர்கள் நான்கு நாட்களில் 400 கோடி என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் ஒரே நாளில் அதாவது நான்காம் நாள் 200 கோடி வசூலா . என்னடா பீலா விடுறீங்க
Rate this:
vira - tamil naadu,இந்தியா
03 டிச, 2018 - 19:40 Report Abuse
vira லைக்கா நிறுவனம் இன்னும் பிரான்ஸ்க்கு காசு கட்ட வில்லை ஆனால் black money eppadi vellai aakirathu ru ivargalukku theriyum
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  Tamil New Film Natpe Thunai
  • நட்பே துணை
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : அனகா
  • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in