'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
1992ல் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'யோதா' படத்திற்கு பின்னர் சுமார் 25 வருடங்கள் கழித்து 'ஆடுஜீவிதம்' என்கிற மலையாள படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.. இயக்குனர் பிளஸ்சி டைரக்சனில் பிருத்விராஜ் நடிக்க இருக்கும் இந்தப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகியும் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் இருந்து எந்த செய்தியும் வராமல் இருந்தது.
தற்போது இந்தப்படம் குறித்து அப்டேட் தகவல்களை கூறியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப்படத்தின் ஷூட்டிங் முடியவே இரண்டு வருடம் ஆகும் என்றும், தான் ஏற்கனவே இந்தப்படத்திற்கான இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதில் ஒரு பாடலை சின்மயி பாடியுள்ளாராம்.