'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரம்யாகிருஷ்ணனின் கேரியரில் படையப்பா, பாகு பலி, பாகுபலி-2 ஆகிய படங்கள் குறிப்பிடத்தக் கவை. இதில் பாகுபலி படங்களின் இரண்டு பாகங்களிலும் அவர் நடித்திருந்த ராணி சிவகாமி கேரக்டர் முக்கியத்தும் வாய்ந்ததாக இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்திலும் ரம்யாகிருஷ்ணன் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம்சரணின் தாயார் வேடத்தில் நடிக்கிறார் ரம்யாகிருஷ்ணன். பாகுபலி படத்தைப்போலவே இந்த படத்திலும் அவருக்கு அழுத்தமான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளாராம் ராஜமவுலி. இதன் படப்பிடிப்பில் தற்போது கலந்து கொண்டு வருகிறார் ரம்யாகிருஷ்ணன்.