Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2.0 படத்தில் வில்லனாக ஏன் நடிக்க மறுத்தார் கமல்?

01 டிச, 2018 - 18:33 IST
எழுத்தின் அளவு:
Why-kamal-not-acted-in-2.0-Villain-role.?

2.0 படத்தில் அக்ஷய்குமார் ஏற்று நடித்த பக்ஷிராஜன் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த வேடத்தில் நடிக்க இயக்குநர் ஷங்கர் முதலில் அணகியது கமல்ஹாசனைத் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை 2.0 படத்தின் வசனகர்த்தாவான எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பக்கத்தில் உறுதிபடுத்தியதோடு விளக்கியும் உள்ளார். அந்தக் கதாபாத்திரம் முதலில் கமல்ஹாசனுக்காக உத்தேசிக்கப்பட்டது, அவருக்காகவே எழுதப்பட்டது. ஆகவேதான் மரபு சார்ந்த பலவிஷயங்கள் அவருக்காகச் சேர்க்கப்பட்டன." என்று ஜெயமோகன் பதிவிட்டுள்ளார்.

2.0 படத்தின் கதையைக் கேட்ட கமல், பக்ஷிராஜன் வேடத்தில் நடிக்க முதலில் தயங்கி பிறகு நடிக்க உடன்பட்டதாக தகவல் அடிபடுகிறது. சம்பள விஷயம் மற்றும் அப்போதைய படங்களின் கால்ஷீட் சூழல் போன்ற காரணங்கள் ஒத்துவராததால், அதன் பிறகே கமலுக்கு பதில் அக்ஷய்குமாரை கமிட் பண்ணியதாக தகவல்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அரசியல்வாதிகளை பேரிடராக அடையாளம் காண வேண்டும் : கமல்அரசியல்வாதிகளை பேரிடராக அடையாளம் ... எந்திரன் 3ஆம் பாகமாக 3.0 வருமோ? எந்திரன் 3ஆம் பாகமாக 3.0 வருமோ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
05 டிச, 2018 - 05:24 Report Abuse
Ramasami Venkatesan மேற்சொன்ன காரணங்கள் தவிர இன்னொன்றும் இருக்கலாம். அதாவது ரஜினிக்கு எதிராக வில்லனாக நடித்தால், இருவரும் அரசியலில் இருப்பதால் இருவரின் ரசிகர்கள் விரோதம் பாராட்டக்கூடும் ஒருவருக்கொருவர் - இதை தவிர்க்கவே கூட இருக்கலாம்/
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
04 டிச, 2018 - 14:42 Report Abuse
A.George Alphonse Very very important topic to discuss in Professor Sri.Solomon Papayya Patti Mandram and Sri.Dindugal Leyoni Patti Mandram.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in