அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
2.0 படத்தை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியாகும் அடுத்த படம் சர்வம் தாளமயம். ஜி.வி. பிரகாஷ், அபர்ணா முரளி நடித்துள்ள இந்த படத்தை ராஜீவ் மேனன் இயக்கியிருக்கிறார். இப்படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது.
இசையை மையமாகக்கொண்ட கதையில் இந்தபடம் உருவாகியிருக்கிறது. அதனால் படத்தின் பாடல்களுக்காக கூடுதலாக மெனக்கெட்டு வந்தார் ரஹ்மான். இந்நிலையில், சர்வம் தாள மயம் படத்தின் சிங்கிள் டிராக் பாடலான சர்வம் தாள மயம், 4 மணிக்கு வெளியானது. ரஹ்மான் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். மதன் கார்கியின் பாடல் வரிகளுக்கு, ரஹ்மானின் இசையில் ஹரிச்சரண், அருண் சான்டி பாடியுள்ளனர்.