'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒரு தலை ராகம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் ராபர்ட் (68). அதன்பின்னர், இயக்குநர் ராஜசேகருடன் இணைந்து, "பாலைவனச்சோலை, கல்யாண காலம், சின்னப்பூவே மெல்லப் பேசு, பறவைகள் பல விதம், மனசுக்குள் மத்தாப்பூ, புதிய சரித்திரம்" உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததுடன் இயக்கவும் செய்தார்.