Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபுதேவா ஜோடி ஆனார் அமைரா

26 நவ, 2018 - 11:40 IST
எழுத்தின் அளவு:
Amyra-dastur-to-pair-with-Prabhudeva

பாலிவுட்டிலிருந்து அனேகன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் அமைரா தஸ்தூர். அனேகன் சரியான வரவேற்பை பெறததால் அமைராவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் பாலிவுட்டுக்கு திரும்பினார். இதற்கிடையில் குங்பூ யோக என்ற ஹாலிவுட் படத்தில் ஜாக்கிசானுடன் நடித்தார். 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்தார். சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கணும் படத்திலும், காதலை தேடி நித்யானந்தா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

காதலைத் தேடி நித்யானந்தா படத்தை இயக்குகிறவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை இயக்கியவர். ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் பிரபு தேவா ஹீரோ. அவருக்கு ஜோடியாக அமைரா நடிக்கிறார். ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் பிரபுதேவா வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். இது ரொமாண்டிக் த்ரில்லர் படம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
போதையில் கார் ஓட்டி போலீசிடம் சிக்கிய காயத்ரிபோதையில் கார் ஓட்டி போலீசிடம் ... 2.0 பாடலை இரண்டாம் இடத்திற்குத் தள்ளிய விஸ்வாசம் 2.0 பாடலை இரண்டாம் இடத்திற்குத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in