'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
வரும் வாரத்தில் ஒடிசாவில் நடைபெறவுள்ள ஆண்கள் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியை காண பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வரவுள்ளார். ஆனால் அப்படி வரும் ஷாருக்கானுக்கு விமான நிலையத்தில் இருந்து ஸ்டேடியம் வரை அவர் வரும் வழியெங்கும் கருப்புக்கொடி காட்டபோவதாக கலிங்கசேனா என்கிற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அவர் முகத்தில் மையை தெளிக்க இருப்பதாகவும் அந்த அமைப்பினர் கூறியுள்ளனர். இவர்களின் கோபத்திற்கு காரணம் ஷாருக்கான் 2௦௦1ல் நடித்த 'அசோகா' படம் தான். அந்தப்படத்தில் கலிங்கத்து போரை பற்றி தவறாக சித்தரித்து நடித்து, அதனால் ஒடியா மக்களின் மன உணர்வுகளை ஷாருக்கான புண்படுத்திவிட்டார் என்பதற்காவே இந்த எதிர்ப்பாம்.