இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தயாரிப்பாளர் சங்கத்தில், புதிய திரைப்படங்களை வெளியிடுவதற்கு திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் ஒதுக்கித் தரும் தேதிகளில் தான் உறுப்பினர்கள் படங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் கவுன்சிலின் ஒப்புதல் இல்லாமல் சிலர் படங்களை வெளியிடுவதால் அவ்வப்போது பிரச்னைகளும் வருகின்றன.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கம், டிசம்பர் மாதம் வெளியாகும் படங்களுக்கு ஒப்புதல் அளித்து அந்தப்படங்கள் என்னென்ன என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் ரிலீஸ் படங்களின் விபரம் வருமாறு...
டிசம்பர் 14 : சீதக்காதி
டிசம்பர் 21 : பூமராங், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், அடங்கமறு
டிசம்பர் 28 : சர்வம் தாளமயம்
ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இவற்றில் மேலும் சில படங்கள் கூடவும் வாய்ப்புள்ளது.