ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் டி.ராஜேந்தர் இயக்கிய மைதிலி என்னை காதலி படத்தில் அறிமுகமானவர் அமலா. அதன்பிறகு ரஜினி, கமல், சிவகுமார், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, மோகன் என முன்னணி நடிகர்களுடன் ஒரு பெரிய ரவுண்டு வந்தவர் அமலா.
தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த அமலா, நீண்ட இடைவேளைக்குப்பிறகு 2012ம் ஆண்டு லைப் இஸ் பியூட்டிபுல், 2014ல் மனம் ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இந்நிலையில், தற்போது அவர் சுனைனா நடிக்கும் ஒரு வெப்சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த தொடரை புஷ்பா என்பவர் இயக்குகிறார்.