ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தாண்டு உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இந்தியாவில் நடக்கின்றன. நவ., 28 முதல் டிச., 16ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. ஹாக்கியை பிரபலப்படுத்தும் விதமாக ஜெய்ஹிந்த் இந்தியா என்ற ஆல்பத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கி உள்ளார்.
இதன் புரொமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. 46 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில் ஷாரூக்கான், நயன்தாரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடன் ஏ.ஆர்.ரகுமான், டிரம்மர் சிவமணி, ஸ்வேதா மோகன் மற்றும் ஹாக்கி அணி வீரர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். இதன் முழு வீடியோ விரைவில் வெளியாக உள்ளது.
Presenting the promo for 'Jai Hind India' the song for Hockey World Cup 2018 with @iamsrk and wonderful musicians who have collaborated for this track. https://t.co/MqzMPZGUXG@nupur_mahajan @Naveen_Odisha #HeartBeatsForHockey #AbBasHockey #HWC2018 #BToSProductions #Nayanthara
— A.R.Rahman (@arrahman) November 18, 2018