ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியன் படத்தை அடுத்து கமல்-ஷங்கர் மீண்டும் இணையும் இந்தியன்-2 படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் படப்படிப்பு தொடங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், இப்படத்தில் நயன்தாரா, காஜல்அகர்வால் போன்ற நடிகைகள் நடிப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
மேலும், இந்த படத்தில் தெலுங்கு நடிகர் வெண்ணிலா கிஷோர் முக்கிய காமெடியனாக நடிப்பதாக தற்போது இன்னொரு செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த வெண்ணிலா கிஷோர் தெலுங்கில் சில படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது காமெடியனாக பிசியாக நடித்து வருகிறார்.