ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
சமீபகாலமாக ஒரே நேரத்தில் பல படங்கள் வெளியாவதால் வசூல் பாதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது. அதன்காரணமாக பெரிய படம், சிறிய படம் என்பதை வகைப்படுத்தி வெளியிட ஒப்புதல் வழங்கி வருகிறது தயாரிப்பாளர் சங்கம்.
அந்தவகையில், டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டி கைக்கு பல நிறுவனங்கள் தங்கள் படங்களை வெளியிடப்போவதாக அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், ஜெயம்ரவி-ராசிகண்ணா நடித்துள்ள அடங்கமறு படம் கிறிஸ்துமஸ் தினமான ஸ்பெசலாக டிசம்பர் 21-ந்தேதி வெளியாகயிருக்கிறது. அதற்கான ஒப்புதலை தயாரிப்பாளர் சங்கம் அளித்துள்ளது. மேலும், இந்த படத்திற்கு சென்சார்போர்டு யுஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது.