இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வருகிற பொங்கல் தினத்தில் அஜித்தின் விஸ்வாசம் படம்தான் வெளியாக இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து யாருமே எதிர்பார்க்காத வகையில், ரஜினியின் பேட்ட படமும் பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ஆனபோதும் பொங்கலுக்கு சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஜி.வி.பிரகாஷின் வாட்ச்மேன் போன்ற படங்களும் வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது காமெடியன் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்துள்ள எல்கேஜி என்ற படமும் பொங்கலுக்கு வெளியாகயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி, கதை, திரைக்கதை எழுதி நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.