பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வித்யாபாலன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான வெற்றி படம் தும்ஹாரி சுலு. இப்படம் தமிழில் காற்றின் மொழி என்ற பெயரில் ரீ-மேக்காகி உள்ளது. ராதா மோகன் இயக்கி உள்ளார் நாளை(நவ., 16) படம் ரிலீஸாகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் வித்யாபாலன். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஹிந்தியில் நான் நடித்த தும்ஹாரி சுலு படத்தை தமிழில், காற்றின் மொழியில் ஜோதிகா நடித்திருக்கிறார்.
ஜோதிகா, ராதா மோகன், தனஞ்செயன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்படத்தை காண ஆவலுடன் இருக்கிறேன், அதேப்போன்று நீங்களும் இருப்பீர்கள் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
Team #KaatrinMozhiFromTomorrow is thankful to @vidya_balan mam @tanuj_garg for this wonderful wish to our film. Thank you both 🙏🙏🙏💐💐 pic.twitter.com/0fsARUFSJx
— Dhananjayan BOFTA (@Dhananjayang) November 15, 2018