Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் எடுத்த புதிய முடிவு

15 நவ, 2018 - 16:03 IST
எழுத்தின் அளவு:
Vijays-new-decision

இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் படம் வெளியானது. சர்கார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தன்னுடைய அடுத்தப்படத்தை முடிவு செய்துவிட்டார் விஜய். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் அட்லீ இயக்கும் படம் தான் அது.

இப்போது சர்கார் படத்தை முடித்த சில வாரங்களில் தனது அடுத்த பட வேலைகளை துவங்கி விட்டார் விஜய். தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் இந்த படம் விஜய்யின் 63-ஆவது படம்.

இன்னும் பெயரிடப்படாததினால் தளபதி - 63 என குறிப்பிடப்படும் இந்த படத்தின் பூஜை, சென்னை மையிலாப்பூரிலுள்ள கோயிலில் எளிமையாக நடைபெற்றது. இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த தீபாவளிக்கு சர்கார் படத்தை கொடுத்த விஜய் தனது அடுத்தப்படத்தை அடுத்த வருட தீபாவளிக்குத்தான் கொடுக்கிறார். இதன் மூலம் இனிமேல் ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு விஜய் வந்திருப்பதாக தெரிகிறது.

படத்தில் நடித்த நேரம் போக எஞ்சிய நேரங்களில் தன்னுடைய அரசியல் பிரவேசத்துக்கான பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளாராம். கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்கும் திட்டமும் வைத்துள்ளார் என விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் படம் : வினோத் விளக்கம்அஜித் படம் : வினோத் விளக்கம் வெப் சீரிஸில் பிரியா பவானி சங்கர் வெப் சீரிஸில் பிரியா பவானி சங்கர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

16 நவ, 2018 - 13:37 Report Abuse
sura Gopalan எந்த இயக்குனரும் இவனை வைத்து படம் இயக்க விரும்பவில்லை அது ஒரு காரணம். அட்லி காலில் விழுவாத குறை, அப்படி கெஞ்சி இந்த படம் பண்ணுறான் விஜய்.
Rate this:
PADMANABHAN R - Chennai,இந்தியா
16 நவ, 2018 - 10:24 Report Abuse
PADMANABHAN R ரொம்ப ஓவரா பண்ணாதீங்க
Rate this:
Change is inevi. - Perth,ஆஸ்திரேலியா
16 நவ, 2018 - 10:01 Report Abuse
Change is inevi. எத்தனை நாள் தான் ஒரே மாதிரி படம் எடுத்து மக்களை முட்டாள் ஆக்கிறது அதான் தொழில் மாறுது.
Rate this:
Natarajan - Hyderabad,இந்தியா
16 நவ, 2018 - 10:00 Report Abuse
Natarajan ஜோசப் ஏன் சர்ச் லே பூஜா போடலே
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
16 நவ, 2018 - 09:27 Report Abuse
Bala Murugan "ஆழப்போறான் தமிழன்" என்னாச்சுங்கனா ? "தெரி இரண்டாம் பாகம்" என்னாச்சுங்கனா ?
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in