ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய ரவுண்டு வந்தவர் சிம்ரன். திருமணத்திற்கு பிறகு சரியான படவாய்ப்புகள் இல்லை. இருப்பினும் தொடர் முயற்சி காரணமாக, சிவகார்த்திகேயனின் சீமராஜாவில் வில்லியாக நடித்த சிம்ரன், தற்போது ரஜினியின் பேட்ட படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பதற்கான தீவிர பட வேட்டையில் ஈடுபட்டுள்ள சிம்ரன், தெலுங்கிலும் தற்போது ஒரு படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.
இதையடுத்து, தமிழ், தெலுங்கு சினிமாக்களில் சக்திவாய்ந்த வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருபவர், மாஜி ஹீரோக்களின் படங்களில் பவர்புல் வேடங்கள் கிடைத்தால் நடிக்க தயாராகி வருகிறார்.