தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றில்லாமல் ஒரு நடிகன் எந்த கேரக்டரிலும் நடிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன் வளர்ந்து வரும் இளம் முன்னணி மலையாள நடிகர் டொவினோ தாமஸ். மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வளர்ந்துவிட்டாலும், தமிழில் மாரி-2 படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்க தேடி வந்த வாய்ப்பையும் கப்பென பிடித்துக் கொண்டார்.
இந்தப்படத்தில் இவரது கேரக்டர் என்னவென்பதும் கெட்டப் என்னவென்பதும் சஸ்பென்சாக இருந்து வந்த நிலையில் தற்போது இவரது வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இவரது கெட்டப்பே, இந்த வில்லன் ரோலில் ஏதோ ஸ்பெஷலாக இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது.
இவர் மலையாளத்தில் கதாநாயகனாக நடித்துள்ள 'ஒரு குப்ரசித பையன்' படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.