ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்த ஆண்டு ஜனவரியில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்த பாகமதி படம் வெளியானது. அதையடுத்து அவர் கவுதம் மேனன் உள்ளிட்ட சில டைரக்டர்களின் படங்களில் நடிப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின. அதோடு அனுஷ்கா திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடிக்கிறார். அனுஷ்காவின் பிறந்த நாளன்று படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்தபடம் திரில்லர் கதையில் உருவாகிறதாம். மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கயிருக்கிறது. இந்த படத்திலும் அனுஷ்காவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாநாயகி வேடம் தான் கொடுக்கப்பட்டுள்ளதாம்.