Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வக்கிலாகிறார் அஜித்

10 நவ, 2018 - 13:17 IST
எழுத்தின் அளவு:
Ajith-to-turn-as-lawyer

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே வெளியானபடி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் தயாரிப்பில், சதுரங்கவேட்டை வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். ஹிந்தியில் அமிதாப்பச்சன் - டாப்சி நடித்து வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தில், அமிதாப்பச்சன் நடித்த வக்கில் வேடத்தில் அஜித் நடிக்கிறார். அதனால் இந்த படத்திலும் வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பையே தொடருகிறார்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் லாபத்தைக் கொடுத்த 'சர்கார்'தெலுங்கில் லாபத்தைக் கொடுத்த ... அமெரிக்காவில் படமாகும் அனுஷ்கா படம்! அமெரிக்காவில் படமாகும் அனுஷ்கா படம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
10 நவ, 2018 - 18:19 Report Abuse
Mirthika Sathiamoorthi ஓரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் ஓய்விற்க்காக சிறிது இடைவெளி விடும் தல, விசுவாசம் பிறகு ஓய்வு எடுப்பதா அல்லது ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவத எனும் சூழ்நிலையில். இந்த பிங்க் படம் அவருக்கு அமைந்தது...கதையில் அமிதாப் கெஸ்ட் ரோல் பண்ணியிருப்பர்...அஜித்துக்காக காட்சியை அதிகப்படுத்தி மாற்ற நினைத்த போது கதையின் தரம் குறைந்து விடும் எனக்கூறி அதில் நம் தல கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்...இதனால் அவருக்கு 3 சௌரியங்கள். 1 . மிக குறைந்த நாட்களே கால்சீட்...2 . அஜித்தின் காட்சிகள் அனைத்தும் கோர்ட்டில் நடப்பதால் ஒரே செட்டுக்குள் எல்ல காட்சிகளும் படமாகும் தொந்தரவு இல்லை.. 3 . முழு சம்பளம்...இந்த படம் ஓடினால் அஜித்தினால் ஓடியது என்பார்கள்...ஓடாவிட்டால் அவர் இதில் கதாநாயகன் இல்லை..ஒரே கல்லில் பல மாங்காய்...தயாரிப்பு நிறுவனம் கதையை நம்புகிறது...மற்றும் மீ டூ விவகாரம் சீரியஸாக இருப்பதால் இதுதான் நல்ல தருணம் படம் வர என நினைப்பதால் அஜித்தும் சரி என ஒப்புக்கொண்டுள்ளார்....டாப்ஸிக்கு ஹிந்தியில் நல்ல ஒரு வெற்றியை கொடுத்த படம்...தமிழிலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்....
Rate this:
serupalaiye adipen - ohio,யூ.எஸ்.ஏ
10 நவ, 2018 - 16:27 Report Abuse
serupalaiye adipen விஜய்
Rate this:
மங்காத்தா மண்டயன் அப்ப கண்டிப்பா flop
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film ONGALA PODANUM SIR
  • ஒங்கள போடணும் சார்
  • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
  • நடிகை : சனுஜா சோமநாத்
  • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
  Tamil New Film Kadhal Munnetra Kazhagam
  Tamil New Film Charlie Chaplin 2
  • சார்லி சாப்ளின் 2
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
  Tamil New Film Kanchana 3
  • காஞ்சனா 3
  • நடிகர் : ராகவா லாரன்ஸ்
  • நடிகை : வேதிகா ,ஓவியா
  • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in