Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2.0 பார்த்து ஆச்சரியப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்

09 நவ, 2018 - 16:08 IST
எழுத்தின் அளவு:
AR-Rahman-surprising-about-2point0

ஷங்கர் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலரது நடிப்பில் 550 கோடி ரூபாய் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் இடம் பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் இதுவரை வெளிவந்த தமிழ்ப் படங்களில் இல்லாத அளவிற்கு இடம் பெற்றுள்ளது.

இப்படத்திற்கான பின்னணி இசையை ஏஆர் ரகுமான் முடித்து இப்போது மிக்சிங் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அதற்காகப் படத்தைப் பார்க்கும் ரஹ்மான் படத்தைப் பற்றிய அவரது அனுபவத்தை 'OMG' என்று வியந்து பாராட்டியிருக்கிறார்.

“6வது ரீலை மிக்சிங் செய்து கொண்டிருக்கிறேன். 'OMG', எமோஷனல் மற்றும் சயின்ஸ் பிக்ஷன் வரலாறு' என அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் '2.0' படம் வெறும் கிராபிக்ஸ் மிரட்டலாக மட்டுமல்லாமல் எமோஷனலாகவும் இருக்கும் என்று தெரிய வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in