மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மாதவன்
ஜோடியாக, ரெண்டு படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை அனுஷ்கா.
அருந்ததி படம் மூலம், திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
பாகுபலி அவரை, உலக அளவில் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
இந்நிலையில், உடல் பருமன் மற்றும் திருமண பேச்சால்,
புதுப்படங்கள் எதிலும், கமிட் ஆகாமல் இருந்தார். தற்போது, நீண்ட
இடைவெளிக்குப் பின், மீண்டும் மாதவனுக்கு ஜோடியாக, அனுஷ்கா
நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை, ஹேமந்த்
மதுகர் இயக்குகிறார். அனுஷ்காவின் பிறந்தநாளை ஒட்டி, அன்றைய தினம்
வெளிவந்த அவரது புதுப்பட அறிவிப்பு, இப்போதைக்கு அனுஷ்காவுக்கு
திருமணம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.