ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் தனக்கென தனி இடத்தை
பிடிக்க போட்டி போடுபவர்களில், சாய்பல்லவியும் ஒருவர். இவர் நடித்த
தியா படம், எதிர்பார்த்த வரவேற்பை பெறாவிட்டாலும், நீண்ட
இடைவெளிக்குப் பின்,
சூர்யாவுடன், என்.ஜி.கே., தனுஷுடன், மாரி - 2 படங்களில் நடித்துள்ளார்.
மாரி - 2 படத்தில், ஆட்டோ ஓட்டுனராக, அராத்து ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தனுஷுக்கு
ஈடுகொடுக்கும் வகையில், தரலோக்கலாக இறங்கி நடித்துள்ளார்
சாய்பல்லவி. மாரி படத்தின் முதல் பாகத்தில், தனுஷ் ஆட்டோ ஓட்டுனராக
நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை, பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். டிசம்பரில் படம் வெளியாகிறது.